மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் பலி!

4shares
Image

கந்தளாய் - சூரியபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் சூரியபுர - சமநல பாலத்தடியைச் சேர்ந்த 51 வயதுடைய ரத்னாயக்க முதியன்சலாகே அபேகோன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வயலுக்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!