ஜெரூசலேமில் தூதரகம் நிறுவிய கவுதமாலா!

4shares
Image

அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலாவும் இஸ்ரேலுக்கான துாதரகத்தை ஜெருசலேமில் நேற்று (16) திறந்துவைத்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு, கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரேல்ஸ் இதில் பங்கேற்றனர்.

ஜெருசலேமை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அண்மையில் அங்கீகரித்தார். டெல் அவிவ் நகரில் இருந்த அமெரிக்க துாதரகத்தையும் சில நாட்களுக்கு முன் ஜெருசலேமுக்கு மாற்றினார். இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு எதிராக காசா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 59 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 2,400 பேர் காயமடைந்தனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

இவ்வாறெல்லாம் நடக்குமென்றுதான் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசத்திற்கே உரித்தான கட்டுமானங்களை உருவாக்கியிருக்கின்றார்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி ; வெளிநடப்பு செய்தது பாஜக.!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!

போதை தலைக்கேறியதில் தாய் தன் குழந்தைகளுக்கு செய்த கொடுமை!