இன்னொரு கறுப்புயூலை நினைவு

  • Prem
  • July 26, 2018
119shares

இலங்கைத்தீவுக்கு 35 வருடங்களுக்குப்பின்னர் இன்னொரு கறுப்புயூலை நினைவு வந்திருக்கின்றது.

சிங்கள மேலாதிக்கத்தின் திட்டமிட்ட வன்முறைகள் 1983 இல் தான் வெடித்ததல்ல. அதற்கு முன்னரும்1956-1958-1974-1977 என அவ்வப்போது தமிழ்மக்களுக்கு எதிராக அவை வெடித்திருந்தன.

ஆயினும் 83 இல் வெடித்த இந்த கறுப்புயூலைமிக ஆழமாக பதிந்ததமைக்கு முக்கிய காரணம் அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தவரே போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என உச்சமாக முழங்கிய நிலை.

இந்த நிலையில் 35 வருடங்களுக்குப்பின்னர் வந்துள்ள இன்னொரு கறுப்புயூலை நினைவு செய்தி என்ன?.....

இதையும் தவறாமல் படிங்க