ஆரியக்கூத்தாடினாலும் கொண்டகாரியத்தில் கண்ணாயிரு.....

  • Prem
  • July 27, 2018
242shares

இலங்கையை மையப்படுத்திய இடம்பெறும் இந்தோ- சீன ஆட்டத்தில் பெரியண்ணனுக்கு கொஞ்சம் சீனாவுக்கு கொஞ்சம் என பங்குபிரித்துவழங்கும் வேலையை கொழும்பு செய்துவருகிறது

இதனை தமது நல்லாட்சி ஒரு இராஜதந்திர நகர்வாக செய்வதாக அடையாளப்படுத்தும் அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனத் தோழனுக்கும் மத்தல விமான நிலையம் பெரியண்ணன் இந்தியாவுக்கும் என கூறுகிறது.

ஆனால் கொழும்பின் இந்த திட்டத்தில் டெல்லி பெரிதும் ஆர்வப்படுவதாக இப்போதைக்கு தெரியவில்லை. இந்த நிலையில் ஆரியக்கூத்தாடினாலும்தாண்டவக்கோனே கொண்டகாரியத்தில் கண்ணாயிரு பாணி பதிவு இது!


இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!