வெள்ளைவானில் கடத்தப்பட்ட தமிழர்களின் கண்கள் பிடுங்கி விற்கப்பட்டனவா?(அதிர்ச்சிதரும் ஆதாரங்கள்)

620shares

வெள்ளைவான் கடத்தல்கள் என்பது இலங்கை வாழ் தமிழ் மக்களை அச்சத்தின் உச்சத்துக்குக் கொண்டுசென்ற ஒரு குறியீடு.

'வெள்ளைவான்' என்ற பெயரைக் கேட்டாலே அச்சமடையும் ஒரு நிலைக்கு இலங்கை வாழ் தமிழ் மக்களைக் கொண்டுசென்றுள்ள ஒரு விடயம்தான் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள்.

வெள்ளைவான்களில் கடத்தப்பட்ட தமிழருக்கு என்ன நடந்தது?

அவர்களது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனவா?

யார் யார் இந்த வெள்ளைவான் கடத்தல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை ஐ.பீ.சி. தமிழ் தேடிய போது கிடைத்த ஆதாரங்கள்தான் இந்த இரண்டு வீடியோக்கள்:

இதையும் தவறாமல் படிங்க