வன்னி களமுனையை ஞாபகப்படுத்தும் 'லெனின்கிராட் முற்றுகை'

265shares

சோவியத்தின் லெனின் கிராட்டில் ஒரு வித்தியாசமான களமுனையை ஜேர்மனியர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

இலகுவாகவே வெற்றிகொண்டுவிடலாம் என்று புறப்பட்ட நாசிப் படையினர் அதிர்ந்து போனார்கள்.

சிறு சிறு எதிர்ப்பு அலைகளைத்தான் சோவியத்தில் அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

ஜேர்மன் படைகளின் பிரமாண்டத்தைப் பார்த்து சோவியத் வீரர்கள் அதிர்ந்து பின்வாங்கிவிடுவார்கள் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள்.

ஆனால் சோவியத்தில் அவர்கள் எதிர்பார்த்துவந்த அலைகளுக்கு மாறாக ஆற்பரிக்கும் கடலைத்தான் அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

ஜெயசிக்குறு படை நடவடிக்கையின்போது வன்னியில் நடைபெற்ற சண்டைகளை நினைவுபடும்வகையில் நடைபெற்ற லெனின் கிராட் சண்டைகள் பற்றி பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க