அமெரிக்காவை எப்படி கைக்குள் போட்டது மொசாட்?(மொசாட் உருவான வரலாறு)

532shares

இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவான 'மொசாட்' என்பது இன்று உலகின் புலனாய்வுப் பிரிவுகளின் தர வரிசையில் முதன்மையான இடத்தில் இருப்பதை, இஸ்ரேலின் எதிரிகள் கூட ஏற்றுக்கொள்கின்றார்கள்.

இன்று இந்தப் பூமியில் என்ன என்ன சம்பவங்கள் நடைபெற்றாலும், அது 'மொசாட்டின்' கைங்காரியம் என்றே அனேகமான தரப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

அந்த அளவிற்கு 'மொசாட்' என்ற இஸ்ரேலின் உளவு அமைப்பு உலகின் உளவு வலைப்பின்னலில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வகிபாகம் வகித்து வருகின்றது.

அப்படிப்பட்ட மெசாட்டின் உருவாக்கம், அதனுடைய வளர்ச்சி என்பன பற்றி பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க