போர்த்துகீச கொலனி மீது படையெடுத்த இந்திய ராணுவம் (உண்மையின் தரிசனம்)

412shares

ஓப்பரேஷன் விஜய் என்பது இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு பெயர்.

முக்கியமான ராணுவ நடவடிக்கைகளை இந்திய ராணுவம்; மேற்கொள்ளுகின்ற பொழுது, அந்த நடவடிக்கைக்கு அவர்கள் சூட்டுகின்ற பெயர் ஓப்பரேஷன் விஜய்.

இந்திய ராணுவ வரலாற்றில் ஓப்பரேஷன் விஜய்; என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட சில படை நடிவடிக்கைகள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க