நான்கு இலட்சம் பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய Operation Searchlight இராணுவ நடவடிக்கை!!

979shares

அந்த இராணுவ நடவடிக்கைக்குப் பெயர்- Operation Searchlight

அந்த நடவடிக்கையில் 30 இலட்சம்பேர் கொல்லப்பட்டார்கள்!

நான்கு இலட்சம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்கள்!!

ஒரு கோடி மக்கள் அகதிகளாகி நாட்டை விட்டு வெளியேறினார்கள்!!!

உலக வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமாக மனித உரிமை மீறல்கள், படுகொலைகள், இன அழிப்புக்கள் பற்றிய ஒரு ஆவணப் பதிவு இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க