இந்தியா மீது பாக்கிஸ்தான் விமானங்கள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல்கள் - Operation ChengizKhan

382shares

1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி மாலை 5.40 மணி.பாக்கிஸ்தான் விமானங்கள் இந்தியா மீது தாக்குதலை ஆரம்பித்தன. இந்தியாவுக்குள் திடீரென்று அலை அலையாக நுழைந்த பாக்கிஸ்தான் விமானங்கள், இந்தியாவின் விமானத் தளங்கள், ராடர் நிலைகள் மீது அதிரடித் தாக்குதல்களை மேற்கொண்டன.பாக்கிஸ்தான் மேற்கொண்ட அந்த அதிரடி நடவடிக்கைக்கு அவர்கள் கூட்டி இருந்த பெயர்: Operation Chengiz Khanஇந்தியா பாக்கிஸ்தான் யுத்தத்திற்கு வித்திட்டதும், அழிவின் வழிம்புக்கு இந்த பூமிப்பந்தை கொண்டுசென்றதுமான அந்த 'Operation Chengiz Khan' நடவடிக்கைபற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

இதையும் தவறாமல் படிங்க