மைத்திரி வீட்டில் சுமந்திரன்! பாரம்பரியமா? அரசியல் பரமபதமா?

  • Prem
  • April 18, 2019
240shares

சிறிலங்காவின் முதன்மைத் தலையாரி மைத்திரியை பெரும் அரசியல் சதிகாரராக வர்ணித்த தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முக்கிய முகமாக சுமந்திரன் ஏன் மைத்திரியின் இல்லத்தில் நடந்த புத்தாண்டு விழாவில் தலைகாட்டினார் என ஒரு வினாவை யாரும் எழுப்பக்கூடும்.

இதற்குரிய விடையை இரண்டு விடயங்களாக நோக்கலாம். ஓன்று அரசியலுக்கு அப்பால் உள்ள புத்தாண்டு பாரம்பரியம் என்ற ஒரு சமாளிப்புக்குள் இதனை அடக்கலாம்

இல்லையென்றால் மகிந்த தரப்பை புறந்தள்ளி… ரணிலையும் ஓரங்கட்டி மைத்திரி செய்யக்கூடிய ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் ஊடாகவும் பார்க்கலாம்.

இதையும் தவறாமல் படிங்க