இலங்கையில் இரகசியத் தளங்கள்! 8 வருடங்களுக்கு முன்னரே தகவல் வெளியிட்ட இந்திய உளவு அமைப்பு!!

2441shares

யார் இந்த தௌவ்கித் ஜமாத் அடிப்படைவாதிகள்?

எதற்காக இந்த அமைப்பு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது?

எதற்காக நட்சத்திர விடுதிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன?

இந்த தாக்குதல் நடவடிக்கையில் கிழக்கின் ஒரு முன்னனி அரவியல்வாதிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது?

இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு இரகசியத் தளங்கள் இருப்பதை 2010ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்திய உளவு அமைப்பு வெளியிட்டிருந்தது உண்மையா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்தான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்சியில் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்

இதையும் தவறாமல் படிங்க