ஐ.எஸ்ஸிடம் Crocodile cells இருக்குமா?

  • Prem
  • April 30, 2019
530shares

இலங்கையில் தாக்குதல்கள் முடிவடையவில்லை எதிர்வரும் காலங்களில் ஆச்சரியமூட்டும் வகையில் தமது தாக்குதல்ககள் முன்னெடுக்கப்படும் என ஐ.எஸ் அமைப்பு குறிப்பிடுகிறது.

இந்த செய்தி முழுக்க முழுக்க ஒரு உளவியல்தாக்கம் சார்ந்த ஒரு செய்தியாக இருக்குமா? இல்லை இதில் ஆதாரம் இருக்கக்கூடுமா? இது விடயத்தில் சிறிலங்கா புலனாய்வுத்துறையை மட்டுமல்ல மேற்குலகின் எம்.ஐ 5 போன்றபுலனாய்வுமுகமைகளையும் அச்சம்கொள்ளவைக்கும் செய்தி.

இதனால் தான் ஐ.எஸ் அமைப்பு தனது Crocodile cells எனப்படும் Sleeper operatives அல்லது தூங்கும் சூத்திரதாரிகளை விளிக்கவைக்ககூடும் என அச்சம் உருவாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க