ஹிஸ்புல்லா- இலங்கையில் ஓடிய இரத்த ஆற்றை முன்குறித்த மனிதர்!!

1289shares

'சஹ்ரான்', 'நஷனல் தௌபிக் ஜமாத்', 'ஐ.எஸ்.' போன்ற பெயர்களுக்கு நிகராக இன்று ஊடகப்பரப்பில் அதிகம் பேசப்படுகின்ற ஒரு பெயர்தான் 'எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா'.

இலங்கையின் கிழக்கு மகாண ஆளுநராக தற்பொழுது பதவி வகித்துவரும் ஹிஸ்புல்லாவை, இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி தொடர்சியாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள்தான் இன்றைய தினத்தின் பேசுபொருளாகி இருக்கின்றது.

ஹிஸ்புல்லா மீது பொதுவெளியில் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பற்றி ஆராய்கின்றது ஐ.பீ.சி. தமிழ் செய்தி நேரத்தில் ஒளிபரப்பான இந்த சிறப்பு நிகழ்ச்சி:

இதையும் தவறாமல் படிங்க