13 அம்சக்கோரிக்கைகள்தமிழ்கட்சிகளுக்கு Back-fire?

  • Prem
  • October 24, 2019
150shares

சற்றும்மனந்தளராதவிக்கிரமாதித்தன்வேதாளத்துக்குபதில் கூறியபாணியில்சிறிலங்காவின்அடுத்தமுதன்மைத்தலையாரியைதெரிவுசெய்யும்தேர்தலில்எந்த வேட்பாளருக்குஆதரவளிப்பதுதொடர்பாகதமிழ்கட்சிகள்ஒரு பதிலை கூறவேண்டியநிலைமை வந்துவிட்டது.

குறிப்பாகதமிழர்களின்அபிலாஷைகளைசுட்டிநிற்கும்13 கோரிக்கைகள்அடங்கியஆவணத்தில்பஞ்சஒப்பங்களை“பஞ்“ஆகவைத்த இலங்கைத்தமிழரசுக்கட்சி,தமிழ்மக்கள்கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின்தலைவர்களிடம்இந்த நிலைமை உள்ளது.

இதனால்தான் எதிர்வரும்தேர்தலை மையப்படுத்திதமிழ்மக்களுக்குஎதனைக் கூறுவது என்பது குறித்துகலந்துரையாடுவதற்காகஐந்து தமிழ்கட்சிகளுமமீண்;டும் ஒரு முறை இன்றுகொழும்பில்கூடிப்பேசியுள்ளதாகதெரிகிறது.

பிரதானகட்சிகள்தமதுதேர்தல்விஞ்ஞாபனங்களைவெளியிட்டதன்பின்னர் தமது கைகளில் உள்ள 13 கோரிக்கைகள்அடங்கிய ஆவணத்தை அவர்களின்முன்னால்வைத்து பேரம் பேசப்போவதாகபஞ்ச ஒப்பங்களைவைத்தவர்கள்கூறினார்கள்.

ஆனால்தமிழர்களின்அபிலாஷைகளைசுட்டிநிற்கும்இந்த 13 ஐ கணக்கில் எடுப்பதற்கு வாய்ப்பே இல்லையென தாமரைமொட்டு கோட்டாபாயவும், யானை சஜித் பிரேமதாசாவும் பகிரங்கப்படுத்த இந்த விடயத்தில் நாமும் விட்டோமா பார்? என்பதை தேசிய மக்கள்சக்தி என்ற அடையாளத்தில் உள்ள ஜே.வி.பியினரும்இப்போது வெளிப்படுத்திவிட்டனர்

ஆத்துடன்தமிழ் கட்சிகளின்நிபந்தனைகள்நாட்டை பிளவுபடுத்திவிடும்என குற்றம்சாட்டியுள்ளஜே.வி.பியின் பரப்புரைச்செயலாளர்விஜிதஹேரத்>ஐந்து தமிழ்கட்சிகள்முன்வைத்துள்ள13 அம்சங்களும்அவர்களாலேயேமீளப்பெற்றுக்கொள்ளப்படவேண்டும்என்றும் வலியுறுத்துகிறார்.

ஆகமொத்தம்சிறிலங்காமுதன்மைத்தலையாரியின்தேர்தல் களத்தில்கனைத்தபடிஓடும் 3 குதிரைகளும்தமிழர்களுக்குரிய13 எந்தவடிவத்தில்வந்தாலும்அதில் ஒவ்வாமை கொள்வதில்ஓரணியில்நிற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அவ்வாறாயின்தமிழ்தேசியக்கூட்டமைப்புஉட்பட ஐந்து கட்சிகளும்கையில் எடுத்த இந்த 13 அம்சக்கோரிக்கைகளும்தற்போது டீயஉம-கசைந (பக் பயர்) ஆக அவர்களையேதாக்கிக்கொள்கின்றதா?என்ற ஒரு வினா எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது.

இந்தவினாவுக்குஆம் எனவும் பதிலளிக்கமுடியும்.ஏனெனில் ஐந்து தமிழ்கட்சிகள்முன்னெடுத்துள்ளஏதோகோரிக்கைகளைவைத்தோம்என்ற சம்பிரதாயநிலையில்தான்உள்ளது.

இதனைசஜித் நிராகரித்தாலும்அதற்குரியஎதிர்வினைகளைசெய்யாமல்இறுதியில்ஐக்கிய தேசியக் கட்சியையேஅவை ஆதரிக்ககூடும்.2010> 2015 தேர்தல்களின்போது எவ்வாறானநகாவு இடம்பெற்றதோஅதுதான் அடுத்தமாததேர்தலிலும்அநேகமாக இடம்பெறும்.ஆனால், மறுபுறத்தேதமிழ்க் கட்சிகள்எடுத்த இந்த நகர்வு தெற்கே இயங்கும்இனவாத பொறிமுறைக்குமசகிடமுனைவதுஅவதானிக்கப்படுகிறது

இதனால்கோரிக்கைகளைவைத்த தமிழ்கட்சிகளைப்பொறுத்தவரைதம்மால் முன்வைக்கப்பட்டகோரிக்கைகளைசிங்கள வேட்பாளர்கள்ஏற்பார்கள்என்ற நம்பிக்கையைகொண்டிருக்காமல்விட்டாலும்இதனை உருக்கூட்டிசிங்கள மக்களுக்குகாட்டிஅதனால் அரசியல்இலாபம்அடையத பேரினவாதபொறிமுறைமும்முரப்பட்டுக்கொள்கின்றது. இவ்வாறான ஒரு நிலையில் தற்போதைய நிலவரத்தை நோக்கும் போது அன்னச்சின்னத்தில் பயணிக்கும் யானைவேட்பாளர் சஜித்பிரேமதாசா தமிழ்கட்சிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்காமல் விட்டாலும் தமிழ்கட்சிகளை பொறுத்தவரை சஜித்துக்கு பச்சைக்கொடியை காட்டும் நிலைப்பாட்டுக்கு வரமுனைவது தெரிகிறது.

எனினும்சஜித் பிரேமதாசாமீதான ஆர்கசிப்புநிலையில்தமிழ்கட்சிகள்இதனை நகர்த்தவில்லைஅவ்வாறானஆகர்கசிப்புநிலைக்கும்ஆதாரங்கள்இல்லை. ஏனெனில் சஜித்தும்தமிழ்மக்களின்அரசியல் அபிலாஷைகளுக்குஒன்றும் அள்ளிக்கொடுக்கவும்போவதில்லை.

நேற்றுமுன்தினம்களுத்துறையில்இடம்பெற்றதனது பரப்புரைக்கூட்டத்தில்வைத்து அவர் கூறிய ஒரு விடயமே சஜித் பானை சோற்றுக்குஒரு சோறு பதம்

சிறிலங்காவின்முதன்மைத்தலையாரியாகதான் ஆட்சிபீடம்ஏறியதும்அடுத்துவரும்நான்கு வருடங்களுக்குள்வடக்கு கிழக்கின்எட்டுமாவட்டங்கள்உள்ளிட்டநாட்டின்25 மாவட்டங்களிலும்மொத்தமாக1125 பௌத்த விகாரைகளைநிர்மாணிப்பதாகஉறுதியளித்திருக்கிறார்

முழுஇலங்கைத்தீவுக்கும்இவ்வாறு 1125 விகாரைகள்என சஜகணக்குக்காட்டினாலும்அதில் கணிசமானவைபௌத்தர்களின்குடிப்பரம்பல்குறைவான வடக்குகிழக்குக்கேசுவறும் என்பது திண்ணம்

ஆகமொத்தம் தாமரை மொட்டு கோட்டாபாயஆகட்டும்அல்லது யானையின்சஜித் பீறேமதாசாஆகட்டும்ஏன் இடதுசாரிசெந்நிறத்தில்காட்சியளிக்கும்அனுரகுமாரதிசாநாயக்காஆகட்டும்இவ்வாறானவர்கள்ஜனநாயகத்தேர்தல்களின்வழிதெரிவானாலும்முதன்மைத்தலையாரியாககொலு ஏறியதும்ஜனநாயக மறுப்பாளர்களாகவும்ஏதேச்சாதிகாரத்ததைப்பயன்படுத்துவோராகவும்அவதராங்களைஎடுக்கக்கூடியவாய்புகளைஏற்கனவே தமிழ்மக்கள்கண்ணாரக்கண்டுகொண்டுள்ளார்கள்

இதற்குமறுபுறத்தேதமிழர்களின்அபிலாஷைகளைசுட்டிநிற்கும்13 கோரிக்கைகளுடன்நிற்பதாககூறிக்கொள்ளும்தமிழ் அரசியல் தலைமைகளும்50 வீதத்தில்கூட தமிழ் மக்கள் நலன் சார்ந்துஉண்மையில்நிற்கவில்லையென்பதும்யதார்த்தம்

இதன்நீட்சியேஇப்போது எந்த வேட்பாளருக்குஆதரவளிப்பதுஎன்ற கேள்வி ஊடாக கோட்டாபாயஎன்ற ஒருகடும்போக்குஅச்சுறுத்தலுக்குஎதிரானதாகவும்தமிழ் மக்களை மென்போக்காககையாளக்கூடியவர்என்ற கோதாவில்சஜித்துக்குரியபச்சைக்கொடியாகமாறமுனைகிறது.ஆனால் இதன் மறுபக்கம்இன்னொரு சரணாகதி நாடகத்துக்கானகட்டியங்கூறலாகவேமாறக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!