ஸ்ரீலங்கா அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது 2020 பொதுத் தேர்தல் முடிவுகள். சர்வதேச ரீதியாக கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், ஸ்ரீலங்காவில் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு.
பெரும் இழுபறிகளுக்கிடையில் ஆகஸ்ட் 5ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற்று இருக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. இந்த வெற்றிக்காக களத்தில் இறங்கி கடுமையாக உழைத்திருக்கிறார்கள் ராஜபக்சாக்கள்.
உண்மையில், ஸ்ரீலங்கா வரலாற்றில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் மூன்றாவது வெற்றியை பலமாக பதிவு செய்திருக்கிறது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
கட்டுரையின் விரிவான வடிவம் ஒலி வடிவில்,
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் S.P. Thas அவர்களால் வழங்கப்பட்டு 10 Aug 2020 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை S.P. Thas என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.