கொரோனா வைரஸ் சீனாவின் சதியா? சீனாவுக்கு சதியா? - பேராபத்தில் உலகம்

393shares

சீனாவை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் தற்போது வரை ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்கின்றன சர்வதேச ஊடகங்கள். இது தொடர்பான சரியான முடிவினை சீன அரசாங்கமோ அறிவிக்க மறுக்கிறது.

இதற்கிடையில், சீனாவின் வுகான் நகரிலிருந்து ஐந்து மில்லியன் மக்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பிரஜைகள் சரியான முறையில் கண்காணித்து சிகிச்சை பெறவில்லையாயின் அவர்கள் மூலமாக ஏனையவர்களுக்கும் தொற்றக் கூடிய பேராபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவிற்குள் உருவானா இந்த வைரஸ் எப்படிப்பட்ட தாக்கத்தை அந்நாட்டின் மீது ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையில் இது திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதா? சீனாவை நிலைகுலையச் செய்ய மேற்கத்தேய நாடுகள் ஏதேனும் சதி செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மறுபுறத்தில் சீனா இந்த வைரஸ் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்ததா போன்ற மர்மமான கேள்விகள் பல உருவாகிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பிலும், அதன் தாக்கம் தொடர்பிலும் ஆராய்கிறது உண்மையின் அலசல்,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இன்று இரவு கொழும்பு சென்ற பேருந்தை துரத்திச் சென்று தமிழ் இளைஞனை கைது செய்த பொலிஸார்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து! மகிழ்ச்சியில் மக்கள்

loading...