கொரோனாவிடம் தோற்றது சீனா? மரண தேசமாக மாறியது வுகான்

235shares

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டும் என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள வுஹான் மாகாணத்தில் நாளாந்தம் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வுஹான் எரியூட்டும் இல்ல ஊழியரின் கணக்கின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கை ஜனவரி 22 முதல் வுஹான் எரியூட்டும் இல்லத்தில் 225 முதல் 4,725 உடல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்தை தாருங்கள்! இல்லையென்றால் தக்க பதிலடி தருவோம்- ட்ரம்ப் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பிரித்தானியாவில் இலங்கையர்கள் இருவர் பலி!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!

தேநீர் கொரோனவிற்கு மருந்தா? சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு!!