ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பணம் கொட்டப்போகும் நாளாம்!

251shares

இன்று மாசி 28 மார்ச் 12 செவ்வாய்க்கிழமை. இன்றைய 12 ராசிகளுக்கும் உன்டான பலன்கள்.

மேஷம் - மேஷ ராசி அன்பர்களுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடிய நாளாக அமையும்.

ரிஷபம் - ரிஷப ராசி அன்பர்களுக்கு பண வரவு கிடைக்கப்போகும் நாளாக அமையவுள்ளது.

மிதுனம் - மிதுன ராசி அன்பர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையவுள்ளது அத்துடன் பணவரவும் தாராளமாக இருக்கும்.

கடகம் - கடக ராசி அன்பர்களுக்கு வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது அதேபோல் பிடிக்காத வேலையை செய்பவர்கள் அதனை விட்டுவிட்டு உங்களுக்கு பிடித்த வேலையை செய்ய தொடங்குவதற்கு உகந்த நாளாகும்.

சிம்மம் - சிம்ம ராசி அன்பர்களுக்கு உயர் கல்வி சம்மந்தமான தடை விலகும் நாளாகும். தந்தையின் தியாகத்தை புரிந்துகொள்வீர்கள்.

கன்னி - கன்னி ராசி அன்பர்களே நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். மன பக்குவம் மிகவும் முக்கியமானது.

துலாம் - துலாம் ராசி அன்பர்களே உங்களை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் நாளாகும்.

விருச்சசிகம் - விருச்சிக ராசி அன்பர்களுக்கு கடன் சம்மந்தமான பிரச்சினை முடிவுக்கு வரும்.

தனுசு - தனுசு ராசி அன்பர்களுக்கு பிள்ளைகளை நினைத்து பெருமைப்படக்கூடியய நாளாகும்.

மகரம் - மகர ராசி அன்பர்களுக்கு ஆடம்பரமான பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கான நாள் இது.

கும்பம் - கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு ஒரு உற்சாகமான நாளாகும்.

மீனம் - மீன ராசி அன்பர்களே இன்று நீங்கள் பேச்சாற்றல் மூலமாக சாதித்துகொள்வீர்கள்.

தினமும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உன்டான பலன்களை தெரிந்துகொள்ள ஐபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.

விரிவான ராசி பலன்கள் கானொளி வடிவில் .....

இதையும் தவறாமல் படிங்க