இன்றைய இராசிபலன் எப்படி? ஏற்படவுள்ள தடைகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறீர்கள்?

  • Jesi
  • March 13, 2019
87shares

இன்று மாசி 29 மார்ச் 13 புதன்கிழமை. இன்றைய 12 ராசிகளுக்கும் உண்டான பலன்கள்.

மேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தாரக கூடிய நாளாக அமைய உள்ளது.

ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே மனவுறுதி தாரக கூடிய நாளாக அமையவுள்ளது.

மிதுனம்: மிதுன ராசி அன்பர்களே பயனுள்ள செயற்பாடுகளை செய்யக் கூடிய நாளாக இன்றைய நாள் இருக்கின்றது.

கடகம்: கடக ராசி அன்பர்கள் இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கின்றது.

சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு உத்தியோக ரீதியில் நற்பெயரை பெறக் கூடிய நாளாக இருக்கின்றது.

கன்னி: கன்னி ராசி அன்பர்களே உங்களுக்கு இனறைய நாள் வருமானத்தை ஈடுவதற்கான வழியை தெரிந்து கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைய உள்ளது.

துலாம்: துலாம் ராசி அன்பர்களே இரையா நாள் உங்களுக்கு துணிவோடு இருக்க வேண்டிய நாளாக இன்றைய நாள் அமையவுள்ளது.

விருச்சசிகம்: விருச்சிகராசி அன்பர்களே இன்றைய நாள் மண வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு உண்டாகக் கூடிய நாளாக இன்றைய நாள் அமையவுள்ளது.

தனுசு: தனுசு ராசிக்கார அன்பர்களே இனறைய நாள் உங்களுக்கு போட்டிகளை கடந்து முன்னேறக் கூடிய நாளாக இனறைய நாள் இருக்கின்றது.

மகரம்: மகர ராசிக்கார அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளும் நாளாக இன்றைய நாள் அமையவுள்ளது.

கும்பம்: கும்ப ராசிகார அன்பர்களே இனறைய நாள் உங்களுக்கு வசதிகள் சுகங்கள் கிடைக்க கூடிய நாள்கா இன்றைய நாள் அமையவுள்ளது.

மீனம்: மீன ராசிக்கார அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு இன்றையநாள் நேர்த்தியான ஒரு நாளாக அமைய உள்ளது.

தினமும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உன்டான பலன்களை தெரிந்துகொள்ள ஐபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.

விரிவான ராசி பலன்கள் கானொளி வடிவில் .....

இதையும் தவறாமல் படிங்க