இன்று உங்களுக்கு ஒரு சாதனை நாள்! எதை சாதிக்க போகிறீர்கள்?

71shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட இராசி அன்பர்களுக்கு இது உங்களுக்கு தன்னம்பிக்கை தரக்கூடிய நாளாக அமையவுள்ளது. எதையாவது சாதிக்க வேண்டும் என்று மிகவும் மன உறுதியோடு இருப்பீர்கள். அதாவது உங்களுக்கு இன்று ஒரு உத்வேகம் இருக்கும்.

அதேபோல ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் சரியாக சிந்தித்தித்து பின்னர் பேச வேண்டியது அவசியம். அவசரப்பட்டு வாக்கு கொடுக்கக்கூடாது. ஏனென்றால் நீங்கள் பேசக்கூடியது நல்லதாக இருந்தாலும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு மற்றவர்கள் அதை தவறாக எடுத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்..

இதையும் தவறாமல் படிங்க