இன்றைய நாளில் நீங்கள் என்ன செய்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்?

69shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட ராசி அன்பர்களே சமஜோசிதமாகவும் சாமர்த்தியமாகவும் நடக்கக்கூடிய நாளாக இந்த நாள் இருக்கின்றது. அனுபவத்தை செயல்படுத்தி பலனை அடைவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே ஆண்மீக ஈடுபாட்டில் இன்று நீங்கள் அதிக பற்று கொள்வீர்கள். தெய்வ நம்பிக்கை இருக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகும்.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க