இந்த வருடத்தின் இறுதி வாரம் உங்களுக்கு எவ்வாறு அமையவுள்ளது? மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள்...!

185shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எதிர்வரும் சனிக்கிழமை வரையான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் என பார்க்கும் போது பண வரவு நன்றாக இருக்கும். நல்லவர்களுடைய துணை உங்களுக்கு கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாரமாக உள்ளது.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க