இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமையப்போகிறது? பண வரவு கிடைக்குமா?

185shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட ராசி அன்பர்களே பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்திலே ஒற்றுமை இருக்கும். குடும்பத்திலே ஏற்பட்ட சின்னச் சின்ன சச்சரவுகள் கருத்துவேறுபாடுகள் எல்லாம் இன்றைக்கு முடிவுக்கு வரும். அதேபோல இந்நாளிலே மன அமைதி இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே இன்று தன்னம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களுடைய பணிகளை உற்சாகத்துடன் விரும்பி ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். நல்ல மனநிலையில் இருப்பீர்கள். தேக ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க