சிக்கல் மேல் சிக்கலான இன்றைய நாளை எவ்வாறு கடந்து செல்லப்போகிறீர்கள்?

139shares

ஐ.பி.சி தமிழ் வழங்கும் இன்றைய இராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான பலன்கள் எவ்வாறு உள்ளன என்பதைப் பார்க்கலாம்,

அதன்படி, மேட ராசி அன்பர்களே இந்நாளிலே உற்சாகமாகவும் நல்ல மனநிலையிலும் நீஙகள் காணப்படுவீர்கள். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்து கொள்வீர்கள். பிறரை வழிநடத்துவதும் பிறரால் பாரட்டப்படுவதும் இன்றைக்கு சாத்தியமாகும்.

அதேபோல ரிஷப ராசி அன்பர்களே இந்நாளிலே வீடு சம்மந்தமான எண்ணம் உங்கள் மனதிலே அதிகமாகும். நல்ல வீட்டை அடையவேண்டும் என்ற எண்ணம் இன்று உங்களுக்கு பிறக்கும்.

மேலும் ஏனைய இராசிக்காரர்களின பலன்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க