என்ன சொல்கிறது இன்றைய ராசி பலன்கள்?

61shares

ஐபிசி தமிழ் வழங்கும் ராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பார்க்கலாம்...

அந்தவகையில், மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாளிலே கடன் சம்மந்தமான விடயங்கள் அதாவது கடன் தேவை என்றால் கிடைக்கும். நீங்கள் கடன் கொடுத்திருந்தால் அந்த தொகை திரும்ப கிடைக்கும். குறிப்பாக தொழில் நிமிர்த்தமாக கடனுக்கு முயற்சித்தால் பலன் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே பிள்ளைகள் சம்மந்தமாக அவர்களுடைய ஆசைகளை தேவைகளை நிறைவேற்றுவது இன்றைய நாளில் சாத்தியமாகும். பிள்ளைகளுக்கு சொத்துக்களை பிரித்து கொடுப்பது அவர்கள் பெயரிலே சொத்துக்களை வாங்குவது போன்றவை சாத்தியமாகும்.

ஏனைய ராசிகளுக்கான பலன்களை கீழே இணணக்கப்பட்டுள்ள காணொளியில் விரிவாக பார்க்கலாம்...

இதையும் தவறாமல் படிங்க