இன்றைய ராசி பலன் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்...!

49shares

ஐபிசி தமிழ் வழங்கும் ராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் மேஷ ராசி அன்பர்களே இந்நாளிலே உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கும். நல்ல ஆற்றலோடு நீங்கள் செயற்படுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டால் முதலிடம் உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளால் உங்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அதை சரி செய்வதற்கான நாளாக இன்றை நாள் அமையும்.

அதே போல் ரிஷப ராசி அன்பர்களே இந்நாளிலே கல்வி சம்மந்தமான விடயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாகும். படிக்க வேண்டும் என்பது ஒரு உத்தியோகத்திற்காக பெற்றோரிற்காக ஆசிரியருக்காக என்ற ஒரு விடயத்தை தாண்டி தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கு.

இதையும் தவறாமல் படிங்க