இன்றைய ராசி பலன்கள் எவ்வறு உள்ளது...?

67shares

ஐபிசி தமிழ் வழங்கும் ராசி பலன் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாளிலே உங்களுடைய அனுபவத்தின் பெயரில் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். பிறரை சந்தேகப்படுவது பிறர் மீது குற்றம் சுமத்துவது பிறரை பகைத்துக்கொள்வது இதை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதே போல் ரிஷப ராசி அன்பர்களே இந்நாளில் உங்களுக்கு பிறரிடம் இருந்து கிடைக்கின்ற அனைத்தும் நல்லதாகவே இருக்கும். தனியாக செய்ய வேண்டிய காரியங்களை விட கூட்டு முயற்சிகள் நல்ல பலனை தரக்கூடிய நாளாகும்.

ஏனைய ராசிகளுக்கான பலன்களை கீீழே இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விரிவாக காணலாம்...

இதையும் தவறாமல் படிங்க