இந்த வாரத்திற்கான ராசி பலன் நிகழ்ச்சியில் 12 பேருக்குமான பலன்கள் எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றி இந்த காணொயில் கொடுக்கப்பட்டுள்ளது.
தெய்வங்களை வழிபடுதைப்போல் நமது முன்னோர்களையும் வழிபட வேண்டும். அதற்கென்று நாட்களும் உள்ளன. முன்னோர்களுக்கு திதி அன்று வழிபாடு செய்ய வேண்டும்.
குறிப்பாக ஒரு வருடத்தில் 96 நாட்கள் நாம் கட்டாயம் முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும். பௌர்ணமியில் ஏன் மலையை வழிபட வேண்டும்.
இது தொடர்பான விரிவான தகவல்கள் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.