இன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்!

85shares

புரட்டாதி 21ஆம் நாள் ஒக்டோபர் 7ஆம் திகதி செவ்வாய்க் கிழமையான இன்று 12 ராசிகளுக்குமான பலன்களைப்பற்றி பார்ப்போம்.

இன்றைய நாள் பலருக்கும் நல்ல நாளாக அமைகின்றது. நல்ல காரியங்களை பயமின்றி ஆரம்பிக்கலாம்.

இன்றைய நாள் நாம் எந்தகடவுளை வணங்க வேண்டும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.