உங்களது சொத்துக்களை எவ்வாறு அதிகரிப்பது? இதோ இன்றைய ராசி பலனில்...!

22shares

ஐபிசி தமிழ் வழங்கும் ராசி பலன் அடிப்படையில் புரட்டாசி 22 அக்டோபர் 9 புதன்கிழமையான இன்றைய நாள் உங்களுக்கு எவ்வாறு அமையவுள்ளது என்பதை பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே, இன்று நீங்கள் விவேகத்தோடு செயற்படுவீர்கள். அதேநேரம் விவேகத்தோடு சேர்ந்த வேகமும் உங்களிடத்தில் இருக்கும். வழக்கத்தை விட உங்களுடைய இன்றை பணிகளை விரைவாக முடித்துவிடுவீர்கள்.

ரிஷப ராசி அன்பர்களே, இந்நாளிலே நீங்கள் சொத்துக்களை பற்றி அதிகம் சிந்திக்கக்கூடிய நபராக இருப்பீர்கள். இருக்கக்கூடிய சொத்துக்களை எப்படி வளர்ப்பது, பெரிதுபடுத்துவது அதேபோல் புதிய சொத்துக்களை எவ்வாறு வாங்குவது என்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

ஏனைய ராசிகளுக்கான பலன்கள் விரிவாக காணொளியில்...

இதையும் தவறாமல் படிங்க
loading...