மங்களகரமான சார்வரி வருடம், மார்கழி 29ஆம் நாள், ஜனவரி மாதம் 13ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ...