கனடாவில் இம்முறை பிரமாண்டமாக ஐபிசி தமிழா 2019

14shares

ஈழத்துக் கலைஞர்களின் திறனைக் கௌரவிக்கும் ஐபிசி தமிழா 2019 மிகப் பிரமாண்டமாக இம்முறை கனடா டொரண்டோவில் ஆரம்பமாகவுள்ளது.

பல்வேறு திறமைகளைக் கொண்டிருக்கும் இளையோர்களின் திறனைக் கண்டிறிந்து அவர்களுக்கான அங்கிகாரத்தையும், கௌரவத்தையும் ஐபிசி தமிழா தொடர்ச்சியா செய்து கொண்டிருக்கிறது.

அந்தவகையில், இம்முறை ஐபிசி தமிழா 2019 மிகப் பிரமாண்டமாக கனடா டொரண்டோவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பினை ஐபிசி தமிழ் நிர்வாகக் குழுவினைச் சேர்ந்தோர் பலர் கலந்து கொண்டு விளக்கமளிக்கவுள்ளனர்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பு கனடாவின் டொரண்டோவில் இன்று 12.01.2019 மாலை 6 மணி தொடக்கம் 9 வரை இடம்பெறவுள்ளதாக நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க