யார் அந்த ஆயிரம் தமிழ் கலைஞர்கள்? எதிர்பார்ப்பின் உச்சத்தில் புலம்பெயர் தமிழ் மக்கள்!!

188shares
Image

ஆயிரம் தமிழ் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்ட நிகழ்வு ஒன்றை IBC- தமிழ் ஊடக நிறுவனம் கனடா மண்ணில் ஏற்பாடுசெய்து வருகின்றது.

'IBC-தமிழா Toronto 2019' என்ற பெயரில் எதிர்வரும் ஜுன் மாதம் 21ம் திகதி டொரன்டோ scotiabank arena வில் 15,000 இற்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கின்ற அந்த பிரம்மாண்ட நிகழ்வில், உலகம் முழுவதிலும் இருந்து பிரபல்யமான தமிழ் கலைஞர்கள் கலந்துகொள்ள இருப்பது யாவரும் அறிந்ததே.

'IBC-தமிழா Toronto 2019 பிரமாண்ட மேடையில் தமது திறமைகளை வெளிக்காண்பித்து பார்வையாளர்களை மகிழ்விக்க இருக்கும் ஒரு சில கலைஞர்கள் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ள நிலையில், இன்னும் எந்தெந்த கலைஞர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருக்கின்றார்கள் என்ற விபரங்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரால் இதுவரை வெளியிடப்படாமலேயே இருக்கின்றது.

அந்த மேடையில் பார்வையாளர்களை மகிழ்விக்க இன்னும் யார் யாரெல்லாம் வர இருக்கின்றார்கள் என்ற கேள்விகள் பல்வேறு ஊகங்களாக கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வலம் வர ஆரம்பித்துள்ளன.

இதேவேளையில், 'IBC-தமிழா Toronto 2019 என்ற வரலாற்று நிகழ்வில் தாமும் ஒரு அங்கமாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நுழைவுச் சீட்டுக்களை தற்பொழுது கொள்வனவு செய்துவருகின்றார்கள்.

நுழைவுச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்:

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்