கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா! நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

1422shares

கனடாவில் நடு வீதியில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்ஷிகாவின் கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் சசிகரன் தனபாலசிங்கம் தனது இரண்டாவது நீதிமன்ற விசாரணையை கடந்த 18 ஆம் திகதி எதிர்கொண்டார்.

இந்த விசாரணையின் போது ஊடகங்கள் கொலை வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கனடாவில் தனது முன்னாள் கணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதன் உயிரிழக்க முன்னர் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு ஏற்படுத்திய அழைப்பு மற்றும் அவரது இறுதிநேர கதறல் ஒலிப்பதிவு நீதிமன்றில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் ஊடகங்கள் கொலை வழக்கின் விபரங்களை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்