கனடாவில் காணாமல்போன செல்வரஞ்சன் -மக்களிடம் உதவி கோரும் பொலிஸ்

102shares

கனடாவின் ரொறன்டோ நகரில் தமிழ் ஒருவர் காணாமற் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போல் செல்வரஞ்சன் (வயது-30) என்பவரே காணாமல் போயிருப்பதாகவும் அவரைப் பற்றிய தகவல் அறிந்தவர்கள் தகவல் தருமாறும் ரொறன்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில்,Ellesmere Road and Bellamy Road North area வில் காணப்பட்டுள்ளார்.

5 அடி 5 அங்குல உயரமும், குறுகிய கறுப்பு முடியையும் கொண்ட இவர் கடைசியாக நீல நிற ரிசேட், சாம்பல் நிற காற்சட்டையை அணிந்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!