கனேடிய தமிழ் பாடகி சாம்பவிக்கு பாட்டு குயில் சுசிலா புகழாரம்!

79shares

அண்மையில் YouTube இணையத்தில் "சொன்னது நீதானா" என்ற பழைய பாடலின் புதிய பரிமாணத்தை கனடாவிலுள்ள பிரபல இசை தயாரிப்பு நிறுவனமான மின்னல் மியூசிக் வெளியிட்டிருந்தது.

இந்த பாடலை பார்த்த திருமதி சுசிலா அவர்கள் அந்த பாடலை பாடிய செல்வி சாம்பவி ஷண்முகானந்தனையும் (இணுவிலை சேர்ந்தவர்), மின்னல் மியூசிக் நிறுவனர் செந்தில் குமரனையும், பங்கு கொண்ட இசை கலைஞர்களையும் வாழ்த்தி காணொளி ஒன்றினை வழங்கியுள்ளார்.

அதில் குறிப்பாக பாடகி சாம்பவியின் பாடல் திறனை மிக அழகாக வர்ணித்து வாழ்த்தியுள்ளார். இது கனேடிய தமிழருக்கு மட்டுமல்ல, உலகில் பல்வேறு பாகங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தான்.

"ஒரு புதுதொடக்கம் எப்போதும் சாத்தியமானது" என்று நம்பிக்கை தரும் வசனங்களோடு நிறைவு பெறும் இந்த இசை காணொளியினை நீங்களும் பாருங்களேன்

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து