தமிழர்களுக்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ள கனேடிய அரசு

1229shares

தமிழையும் தமிழர்களையும் மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளது கனேடிய அரசாங்கம்.

தைத்திங்களுக்காக கனேடிய அரசாங்கம் தமிழ்மொழியில் அஞ்சல் தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.

இத்தனை ஆண்டுகளில் தமிழுக்கும் தமிழருக்கும் கனடா அரசாங்கம் செய்த மரியாதையை கூட இதுவரை இந்திய அரசாங்கம் கூட செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்