இணையத்தை கலக்கும் லொஸ்லியாவின் ’பிரண்ட்ஷிப்’ சுவரொட்டிகள்

208shares

இலங்கையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழின் உச்சிக்கு சென்றார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் அவரை துரத்தும் நிலையில், கதாநாயகியாக நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற அவரது முதல்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சுற்றி வளைப்புக்குள் சிக்கியது சீனப்படை: பேச்சுவார்த்தைக்கு தயார்!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

சீனாவின் ”நரி வேட்டை”நடவடிக்கை: அலறும் எஃப்.பீ.ஐ!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

எவரும் வாலாட்ட முடியாது: அமெரிக்கா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!