வெசாக் தினத்தில் ஜனாதிபதியின் மகள் சத்துரிகாவின் செயல்

1236shares

பௌத்தர்களால் நேற்று நாடளாவிய ரீதியில் வெசாக் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் வெசாக் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தன்சல் சாலைகளும் அமைக்கப்பட்டு தானம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் கொழும்பு ஸ்ரீ போதிராஜ விகாரையில் நேற்று நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சத்துரிகா கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது கொழும்பு - புறக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வெசாக் பந்தலை திறந்து வைத்த இவர் தொடர்ந்து விகாரைக்கு சென்று வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் தன்சல் சாலைக்குச் சென்று, அங்கு உணவு கேட்டு வரும் அனைவருக்கும் தனது கைகளாலேயே உணவு வழங்கி வைத்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க