ஜேர்மனி IBCதமிழ் மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்கள்

112shares

25.08.18 அன்று Germany Dortmund நகரில் மிக சிறப்பாக நடைபெற்ற IBC தமிழ் மென்பந்து துடுப்பாட்ட நிகழ்வில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்

1 ம் இடம்:- Leverkusen Yellow Germany

2 ம் இடம்:- Tamil Star Dortmund Germany

3 ம் இடம்:- Ellichi cc France

எங்களுடன் கைகோர்த்து இவ் நிகழ்வை வெற்றிகரமாக்கிய FCC DORTMUND கழகத்துக்கு நன்றி .

இதையும் தவறாமல் படிங்க
`