ஒட்டுசுட்டானில் பதட்டம்!! குடியேறவந்த பிக்கு விரட்டியடிப்பு!! பொலிசாரின் கண்முன் நடந்த சம்பவம் (புதிய வீடியோ இணைப்பு)

1477shares

வன்னி ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகப்பகுதிக்கும். கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப்பிரிவிற்கும் உட்பட்ட குருந்தூர்மலைப்பகுதியில் நெடுங்கேணிப்பகுதி பொலீஷ் நிலையத்தினரின் ஆதரவோடு பௌத்தமதகுருவானவர் குருந்தூர்மலைப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றை அமைமத்து, சிங்களகுடியேற்றமும் செய்யமுற்பட்டனர்.

இதை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் உடனே அங்குசென்று 'எமது பகுதியில் எவரும் குடியேற்றங்கள் செய்யக்கூடாது என்றும் எமது தமிழர் தாயகத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று கூச்சலிட்டு பௌத்த பிக்குவையும், குடியேற வந்த சிங்கள இளைஞர்களையும் விரட்டியடித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
இந்தியாவின் உறுதியை நம்பி நடு காட்டிலிருந்து கடற்கரை நோக்கி பயணித்த பிரபாகரன்! நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்!!!

இந்தியாவின் உறுதியை நம்பி நடு காட்டிலிருந்து கடற்கரை நோக்கி பயணித்த பிரபாகரன்! நடந்தது என்ன? வெளியான புதிய தகவல்!!!

வீட்டிற்குள் திடீரென நிகழ்ந்த திகில்: எப்படி வந்தது?

வீட்டிற்குள் திடீரென நிகழ்ந்த திகில்: எப்படி வந்தது?

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!

கேணல் ரமேஸ் தொடர்பில் நேற்று வெளிவந்த அதிர்ச்சித் தகவல்: கொந்தளிப்பில் தென்னிலங்கை!!