பணப்பை கொள்ளை! கையும் களவுமாக சிக்கிய இருவர்!

10shares

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் பணப்பையை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் இருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் நேற்று கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பம்பலப்பிட்டி - ரிஜ்வே வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் , அவர்கள் கொள்ளைக்காக பயன்படுத்திய உந்துருளியும் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க