தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ நா நோக்கிய ஈருருளிப் பயணம்

87shares

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கிய ஈர் உருளிப் பயணப் போராட்டம் இன்று வனடனில் ஆரம்பமானது.

லன்டன் இலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பமான இந்த ஈருருளிப் பயணப் போராட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டு தமிழ் இன அழிப்பிற்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இதையும் தவறாமல் படிங்க