லண்டனில் சுமந்திரனுக்கு எதிராக அணிதிரண்ட ஈழத்தமிழர்கள்

78shares

லண்டன் சென்றுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக அங்குள்ள ஈழத்தமிழர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

லண்டனில் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்று சுமந்திரன் உரையாற்றவுள்ளார்.

அவர் கலந்துகொள்ளும் மதிய விருந்துபசாரத்துடனான நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அங்குள்ள ஈழத்தமிழர்கள் சுவரொட்டிகளை பரவலாக ஒட்டியுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி