பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையப்பகுதியான லா-சப்பல் பிரதேசத்தில் வீதியை மறித்த தமிழ் மக்கள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள்.
கோவிட் கட்டுப்பாடுகளையும் மீறி திரண்ட பெருமளவிலான மக்கள் உணர்வினை வெளியிப்படுத்தி தமது தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடியிருந்தார்கள்: