சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடம் புலம்பெயர் தமிழர் எழுப்பும் கேள்விகள்!!

314shares

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிடம் ஏதாவது கேள்விகள் கேட்பதற்கு நீங்கள் விரும்புகின்றீர்களா?

உடனே உங்கள் கேள்விகளையும், கீழே கேட்கப்படுகின்ற விபரங்களையும் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்:

உங்கள் பெயர்(optional):

நீங்கள் வசிக்கும் நாடு:

கேள்வி கேட்கப்படவேண்டிய வேட்பாளர்:

உங்களது கேள்வி:

இந்த விபரங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@ibctamil.com
இதையும் தவறாமல் படிங்க