திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள்!

725shares

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் வாக்கு பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை - திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி - 18,063

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 23,008

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 16,794

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி - 1,252

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,522

திருகோணமலை மூதூர் தேர்தல் தொகுக்கான முடிவுகள்,

ஐக்கிய மக்கள் சக்தி - 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 11,085

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,073

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 875

திருகோணமலை - சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகளாக,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 34,035

ஐக்கிய மக்கள் சக்தி - 13,117

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 4,723

தேசிய மக்கள் சக்தி - 992

ஐக்கிய தேசியக் கட்சி - 581

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 59,329

செல்லுபடியான வாக்குகள் - 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,723

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்