யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

3648shares

இரண்டாம் இணைப்பு

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் யாழ். தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான யாழ் - கிளிநொச்சி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வருமாறு,

இலங்கை தமிழரசுக் கட்சி - 31,156

சுயேட்சை குழு 05 - 13,339

ஐக்கிய மக்கள் சக்தி - 3,050

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,528

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி - 2,361

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 6,907

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 88,674

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 65,990

செல்லுபடியான வாக்குகள் - 59,341

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,649

இதனடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்றுமுடிந்துள்ள நிலையில், முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணம் - யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 7634

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 5545

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 4642

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1469

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 1312

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 33886

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25165

செல்லுபடியான வாக்குகள் - 23136

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2029

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 6369

இலங்கை தமிழரசு கட்சி - 4412

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 1376

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 1077

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 22811

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 16943

செல்லுபடியான வாக்குகள் - 15311

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 1632

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 8,931

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 5,847

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 4,772

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,331

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 5,277

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 6,849

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 4,645

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,185

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,114

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 5,560

யாழ்ப்பாணம் - கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 9,365

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 5,672

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,353

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 7,188

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,549

யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசுக் கட்சி - 8,423

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 8,386

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3988

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3361

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 5,803

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,700

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4,158

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 3,382

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 2,986

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 37,105

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 25,844

செல்லுபடியான வாக்குகள் - 23,607

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 2,237

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 9,024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 5,610

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி - 4,556

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 4,076

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 2,463

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 48,611

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 34,196

செல்லுபடியான வாக்குகள் - 30,888

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,308

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 6,214

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி- 4,457

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - 3,868

தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 3,292

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 1,572

யாழ்ப்பாணம் - மானிப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி - 10,302

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 6,999

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - 6,678

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 3,740

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..