வெளிநாடொன்றில் ஈழத்தமிழர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு!

3275shares

புலம்பெயர் தமிழ் சிறுமியின் பிறந்தநாள் விழா ஒன்றின் காணொளி ஈழத்தமிழர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

குறித்த பிறந்தநாள் விழா ஐரோப்பிய நாடொன்றில் நடைபெற்றுள்ளது.

இந்த பிறந்தநாள் விழாவின் போது விழாவின் கதாநாயகியாக, இளவரசியாக திகழ்கின்ற சிறுமி தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார்.

குறித்த பிறந்தநாள் நிகழ்வின் காணொளி வெளியாகி ஈழத்தமிழர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதே வேளை கடந்த சில வாரங்களுக்கு முன் ஜரோப்பிய நாடொன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து இறந்தவர்களின் சாட்சியாக தாலி எடுத்துக்கொடுத்து நடந்த திருமணம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதையும் தவறாமல் படிங்க